காதல்..செக்ஸ்..ஆபாச படம்..முறிவு..சிக்கல்
சென்னை:
திருமணத்துக்கு முன் உல்லாசமாக செக்ஸ் அனுபவித்ததை செல்போன் கேமராவில் படம் பிடித்து வைத்துள்ளகாதல் ஜோடி இப்போது காதல் முறிந்ததால் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
கிழக்கு தாம்பரத்ததை சேர்ந்த கீர்த்தனா (25) கம்ப்யூட்டர் இன்ஜினியர். தாம்பரம் பகுதியில் ஒரு கம்ப்யூட்டர்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றுபவர் ரகுராம்.இவர்கள் இருவரும் தங்கள் பணி காரணமாக அவ்வப்போது வெளியூர் செல்வது வழக்கம். அப்போதுஇருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
வெளியூர் செல்லும் போது நல்ல வசதியான ஹோட்டல்களில் படுக்கையில் உல்லாசத்தை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கீர்த்தனா தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் என்னோடு பணியாற்றும் ரகுராம் என்னை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.இதனால் அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்து இருக்கிறேன். ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ளசொன்னால் ரகுராம் மறுக்கிறார்.
எனவே எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவர் புகாரில் கூறி இருந்தார்.
மேலும் எங்கள் காதலுக்கு ஆதாரம் என்று ஒரு சிடியையும் போலீசாரிடம் கீர்த்தனா கொடுத்தார். சிடியைபோட்டுப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதில் கீர்த்தனாவும் ரகுராமும் உல்லாசமாக இருக்கும்காட்சிகள் நீலப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இருந்தது.
இதுகுறித்து ரகுராமனை அழைத்து விசாரனை செய்தனர். அப்போது ரகுராம் நான் கீர்த்தனாவை காதலித்ததுஉண்மை. இருவரும் பல முறை உல்லாசமாக இருந்து இருக்கிறோம். நாங்கள் உல்லாசமாக இருந்ததை கீர்த்தனாஅனுமதியுடன் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்தேன். அதை சிடியாகவும் தயாரித்து ஒரு சிடியைகீர்த்தனாவுக்கு கொடுத்தேன்.
கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் கீர்த்தனா எனக்கோ, எனதுகுடும்பத்துக்கு ஏற்றவராக இருக்க மாட்டார். எனவே அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றார்.
இதை தொடர்ந்து என்னை திருமணம் செய்யாவிட்டால் உல்லாச சிடியை வெளியிடுவேன் என்று கீர்த்தனாமிரட்டி வருகிறார். கீர்த்தனாவுக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பல தவறான பெண்களோடு தொடர்பு இருக்கிறது.அவரை எப்படி நான் திருமணம் செய்ய முடியும் என ரகுராம் கூறியுள்ளார்.
இந்த காதல் ஜோடியின் சிக்கலான விவகாரத்தை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தாம்பரம் பெண் போலீசார்திணறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications