மண்டபம் முகாமை புதுப்பிக்க ரூ. 27 லட்சம் ஒதுக்கீடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மண்டபம் அகதிகள் முகாமை பராமத்து செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி ரூ. 27லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்டபம் அகதிகள்முகாம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களின் நிலை மோசமாகஇருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த முகாம்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள்சுப.தங்கவேலன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழகமுதல்வர் நியமித்தார்.அகதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் அடிப்படை சாதனங்கள் பழுதடைந்தநிலையில் உள்ளன என்று அமைச்சர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படியும், மறுவாழ்வுத்துறை ஆணையரின் பரிந்துரைகளின்படியும்மண்டபம் முகாமில் பழுதடைந்த நிலையில் உள்ள குடிசைகள், கழிவறைகள்,சாலைகள் ஆகியவற்றை செப்பனிடவும், குடிசைகளில் மின் இணைப்பு வசதி,தெருவிளக்கு ஆகியவற்றை புதுப்பித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் ரூ. 27 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தும், முதல்கட்டப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முன்பணமாக ரூ. 15 லட்சம் பணத்தைவிடுவித்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications