தமிழறிஞர் குழந்தை நூல்கள் நாட்டுடமை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழறிஞர் குழந்தையின் நூல்களை நாட்டுடமையாக்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். இதற்காக அவரது குடும்பத்தினருக்கு பரிவுத் தொகையாக ரூ. 10லட்சம் வழங்கப்படும்.
ஈரோட்டில் 1906ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் புலவர் குழந்தை. சிறந்ததமிழறிஞரான குழந்தை, தமிழாசிரியராக வேலை பார்த்தவர். ராவண காவியம்உள்ளிட்ட 21 நூல்களை படைத்துள்ளார்.இலக்கிய உலகுக்கும், பகுத்தறிவு சிந்தனைக்கும் இவர் ஆற்றிய தொண்டைப்பாராட்டும் வகையில், அவர எழுதிய நூல்கள், உரை நடை நூல்களைநாட்டுடமையாக்கி கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி அவரது குடும்பத்துக்கு பரிவுத் தொகையாக ரூ. 10 லட்சம்நிதியுதவியும் அளிக்கப்படும்.
மேலும், குழந்தையின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை தமிழக அரசேகொண்டாடும் எனவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications