மீனாட்சி- பாப்பா சுந்தரம், மகனிடம் மீண்டும் விசாரிக்க முடிவு
கரூர்:
ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் குளித்தலை தொகுதி முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏ பாப்பா சுந்தரம் மற்றும் அவரது மகன் கருணாகரன் ஆகியோரிடம் மீண்டும்விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
![]() |
எலும்புக் கூட்டின் மீது இருந்த சேலை, நகைகள் ஆகியவை மீனாட்சியுடையது என்றுஅவரது கணவர் ஜோதி ராமலிங்கம், அண்ணன் மனைவி பார்வதி, ஆசிரியை சித்ரா,வேலைக்காரி கிருஷ்ணவேணி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இந்த எலும்புக் கூட்டின் சில பகுதிகளை டி.என்.ஏ. சோதனைக்காகபோலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். எலும்புக் கூடு புதைக்கப்பட்டிருந்த வாழைத்தோப்பில் பணியாற்றி வரும் 11 ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஜோதி ராமலிங்கத்தின் அண்ணன் பசுபதி மற்றும் சில உறவினர்களையும்விசாரிக்க உள்ளனர். அதேபோல முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம்,அவரது மகன் கருணாகரனையும் மீண்டும் தீவிரமாக விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications