தமிழகத்தில் முதலீடு-தயாராகிறது டாடா நிறுவனம்
சென்னை:
ரத்தன் டாடாவைத் தொடர்ந்து டாடா வீட்டு வசதி நிறுவன தலைவர் கிருஷணக்குமார்மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை இன்று சந்தித்துப் பேசினார்.
டிடிஎச் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை அமைச்சர் தயாநிதி மாறன்மிரட்டியதாக தேர்தல் நேரத்தில் வைகோ குண்டு போட்டார்.
இந் நிலையில் திடீரென தயாநிதி மாறனை நேற்று டெல்லியில் உள்ள அவரதுஅலுவலகத்தில் டாடா சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் தொழில்முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தயாநதி மாறன் கோரிக்கை விடுத்தார்.
![]() |
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில் துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ்,சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளல் சால்வே ஆகியோரும்உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணக்குமார்,
மின்சாரம் உள்ளிட்ட 3 துறைகளில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளைமேற்கொள்ளுமாறு அமைச்சர் யோசனை தெரிவித்தார். அதுகுறித்து விரிவாகபரிசீலித்து அடுத்த மாதம் விரிவாகப் பேச்சு நடத்தவுள்ளோம்.
தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய டாடா குழுமம் ஆர்வமாக உள்ளது.தற்போது நடந்துள்ளது முதல் கட்டப்பேச்சுதான் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications