ஸ்கூல் பிரச்சனை: மகனுடன் மாயமான பெண்!
சென்னை :
![]() |
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சேகர் (28). இவரது மனைவி சுனிதா(24). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி சென்னை அருகே குன்றத்தூரில்வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு வெங்கடேசன் என்ற 6வயது மகன் உள்ளான்.
சேகர் சமையல் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். சிக்கனமாக செலவு செய்யும்பழக்கம் உடைய சேகர், தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கமுடிவு செய்தார். இதற்கு சுனிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
![]() |
இதனால் கோபமடைந்த சுனிதா கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், சுனிதாவும், வெங்கடேசனும், கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை.பதறிப் போன சேகர், சொந்த மாநிலமான ஆந்திராவுக்குச் சென்று தேடியுள்ளார்.ஆனால் அங்கு சுனிதா வரவில்லை.
இதையடுத்து குன்றத்தூர் திரும்பிய அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன தாயையும்,மகனையும் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications