நாளை விண்ணில் பாய்கிறது டிஸ்கவரி!
புளோரிடா:
7 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்காவின் விண்வெளி ஓடமான டிஸ்கவரி இந்தியநேரப்படி நாளை மாலை 3.49 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
புளோரிடா மாநிலம் கேப் கேனரவல் விண்கல ஏவு தளத்திலிருந்து டிஸ்கவரிஏவப்படும்.
வானிலை சரியாக இருந்தால் திட்டமிட்ட நேரத்தில் டிஸ்கவரி ஏவப்படும். நாசா மையசோதனை இயக்குனர் ஜெப் ஸ்பால்டிங் கூறுகையில்,
![]() |
இருப்பினும் திட்டமிட்ட நேரத்தில் டிஸ்கவரியை ஏவுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம்மட்டுமே உள்ளதாகவும், விண்கலத்தை ஏவுவது 24 மணி நேரம் தள்ளிப் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2003ம் ஆண்டு கொலம்பியா விண்வெளி ஓடம் பூமி திரும்புகையில் வெடித்துச்சிதறியதையடுத்து இரு ஆண்டுகள் ஸ்பேஸ் ஷட்டில்களை தரையிறக்கி வைத்ததுநாசா.
பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஸ்கவரி விண்ணுக்குச் சென்றது. திரும்பிவரும்போது விண்கலத்தின் வெளிப்புறம் உள்ள வெப்பத் தடுப்பு சாதனத்தின் சிலபகுதிகள் உடைந்து விழுந்ததால் பூமியில் இறங்கும்போது விபத்து ஏற்படும் எனஅஞ்சப்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்து நேராமல், பத்திரமாக தரையிறங்கியதுடிஸ்கவரி.
இதையடுத்து கடந்து ஒரு வருடமாக ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளிக் கலங்களை நாசாவிண்ணுக்கு அனுப்பவில்லை. வெப்பத் தடுப்பு பகுதிகள் சேதம் அடையாமல்இருப்பதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் விண்வெளி ஆய்வுநிறுவனமான நாசா தீவிர கவனம் செலுத்தியது.
இப்போது தான் மீண்டும் ஒரு விண்வெளிப் பயணத்திற்கு ஸ்பேஸ் ஷட்டில் டிஸ்கவரிதயாராகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications