ஜனனி, ஜமீன்தார் வீடுகளில் சோதனை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கள்ள நோட்டு வழக்கு தொடர்பாக ஜனனி, நெல்லை மாவட்டம் கடம்பூர் ஜமீன்தார்ஜெகதீஷ் ராஜா ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்துவார்கள்என்று தெரிகிறது.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ், ஜனனிக்கு பணம் தந்ததாகக்கூறப்பட்ட கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜா ஆகியோர் மீது 3 பிரிவுகளில் கள்ளநோட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜனனியிடம் கைப்பற்றப்பட்ட கரன்சி நோட்டுக்களை நாசிக் எடுத்துச் சென்று அங்குரிசர்வ் வங்கி வெளியிடாமல் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை வட நாட்டுக் கும்பல் அச்சடித்து புழக்கத்தில்விட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் போலீஸாரிடம் உளளது.
இந் நிலையில், ஜனனியின் சென்னை, மதுரை வீடுகளிலும், ஜெதகீஷ் ராஜாவின்கடம்பூர் வீட்டிலும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸார் தீர்மானித்துள்ளதாகத்தெரிகிறது.
இதற்கிடையே ஜமீன் ஜெகதீஷ் ராஜா தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துவருகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications