லதிகா சரணிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்
சென்னை:
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி பதிவுத் திருமணம் செய்து கொண்ட இரண்டு காதல் ஜோடிகள் போலீஸ்கமிஷனர் லத்திகா சரணிடம் தஞ்சம் அடைந்தனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (21), டிசைனராக உள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சரண்யா(21). இவர்கள் இருவரும் காலையில் சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நோராகபோலீஸ் கமிஷனரிடம் தஞ்சம் அடைந்தனர். கமிஷனரிடன் சரண்யா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
![]() |
பயிற்சி முடித்ததும் மகேஸ்வரன் வேலையில் சேர்ந்தார். ஜாதி பிரச்னை காரணமாக எனது காதலை எதிர்த்த எனதுபெற்றோர். எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.
அதே போல குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சென்னை பம்மலை சேர்ந்த நரேந்திரன் (22),ரேணுகா (20) இருவரும் கமிஷனரை சந்தித்தனர்.
![]() |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications