முஸ்லீம்-கிருஸ்துவர் கூட்டு: இராம.கோபாலன்
சென்னை:
குடும்பக் கட்டுப்பாட்டை அனைத்து மதத்தினருக்கும் கட்டயாமாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றவேண்டும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம. கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சமீபத்தில் கத்தோலிக்க திருச்சவை பிஷப் பீட்டர் பெர்னாண்டோ அளித்த பேட்டியில், ஜெயலலிதா ஆட்சியில்பட்ட வேதனைகள், வடுக்கள் இன்னும் ஆறவில்லை. நாங்கள் அரசியல் களத்திற்கு வந்தாலும், எங்கள் நலனில்அக்கறை கொண்ட கருணாநிதி அரசை குறை சொல்ல மாட்டோம்.
தமிழகத்தில் கிறஸ்தவர்கள் 65,00,00 பேரும், முஸ்லிம்கள் 1 கோடி பேரும் சேர்ந்தால் ஆட்சி மாற்றத்தைஉருவாக்க முடியும் என கூறியுள்ளார். இதைக் கேட்ட பிறகாவது இந்துகளின் அறிவுக் கண் திறக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம். இருவரும் கைகோர்த்துக் கொள்வது என்பது கற்பனை அல்ல. நிஜம் தான் என்பதுதெளிவாகிறது.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சேர்ந்தால் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும் என்றால் என்ன பொருள்?
மத அடிப்படையில் அனைத்துக் கட்சிகளின் கையையும் முறுக்கி, தங்களுக்கு சாதகமான அரசை உருவாக்கமுடியும் என்பது தானே அர்த்தம். மதமாற்றம், பல மனைவி திருமணம், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஆகியவற்றின் காரணமாக இந்த ஜனத் தொகை வளர்ந்துள்ளது என்பது உண்மை.
எனவே குடும்பக் கட்டுப்பாட்டை அனைத்து மதத்தினருக்கும் கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம்இயற்ற வேண்டும் என ராமகோபாலன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications