பள்ளி மினி பஸ் கவிழ்ந்து மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
காரமடை:
பள்ளி மினி பஸ் கவிழ்ந்து மாணவன் பலியானான். ஆசியிரியை, டிரைவர் மற்றும் 13 குழந்தைகள் படுகாயம்அடைந்தனர்.
கோவை காரமடை உன்னிபாளையம் சாலையில் ஜே.பி.எஸ் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. நேற்று காலைமாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.சின்னபுத்தூர் எம்ஜிஆர் காலனி திருப்பத்தில் வந்தபோது, பள்ளத்தில் பஸ் திடீரென கவிழந்தது. இதில் டிரைவர்ஒரு ஆசிரியை மற்றும் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 6ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கோபாலகிருஷ்ணன், மேட்டுபாளையம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆசிரியைை பவிதாவும், காயமடைந்த மற்ற மாணவர்களும் கோவை தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். வேகமாக சென்று, வளைவில் திரும்பியதால் பஸ் கவிழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில்தெரிய வந்துள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications