புது காருக்கு ட்ரீட்: போதையில் ஓட்டி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
குடிபோதையில் கார் ஓட்டியதால் அது சுவற்றில் மோதியதில் ஒரு வாலிபர் பலியானார். மேலும் இருவர்படுகாயம் அடைந்தனர்.
மதுரையை சேர்ந்த அழகுசுந்தரம் என்பவரின் மகன் கார்த்திக் (24). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார்.
![]() |
முழு போதையில் அவர்கள் வீடு திருப்பினர். காரை பன்னீர்செல்வம் ஓட்டி வந்தார். மநள்ளிரவு 1 மணியளவில்வெட்டுவாங்கேணி அருகே படு கேத்தில் வந்த போது கார் நிலைகுலைந்து சாலை ஓரத்தில் இருந்த சர்ச்காம்பவுண்ட் சுவரில் மோதியது.
இதில் கார்த்திக் அந்த இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். சர்ச் அருகே இருந்தமின் கம்பத்திலும் கார் மோதியதால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணிநேரம் மின் தடை ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications