என்.எல்.சி. ஸ்டிரைக்: மின் உற்பத்தி ஸ்தம்பிப்பு!
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின் கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்தொடங்கியது. இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு ஒப்படைப்பதைஎதிர்த்து அந் நிறுவனத்தில் பணியாற்றும் 36,000 ஊழியர்களும் நேற்று இரவு 10மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட36,000 ஊழியர்கள்பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளதால் மின் உற்பத்தி அடியோடுஸ்தம்பித்துப் போயுள்ளது.
மொத்தம் உள்ள 3 அனல் மின் நிலையங்களும் ஸ்தம்பித்துள்ளன. நிலக்கரி வெட்டிஎடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகளுக்காக 50 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் கடும்மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து என்.எல்.சி. வளாகத்தில மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாதவகையில் பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மொத்தம் 18 மாவட்டங்களிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தவிர மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 1500 பேரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
என்.எல்.சி. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் இன்று முழுஅடைப்பும் நடந்து வருகிறது.
நகர் முழுவதும் கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications