ரம்பா: அன்பு போட்ட வழக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பைனான்சியர் அன்புச் செழியன் போட்டுள்ள அவதூறு வழக்கிலிருந்து தன்னைவிடுவிக்க வேண்டும் என்று கோரி நடிகை ரம்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை ஜுலை 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட வினியோகஸ்தர், பைனான்சியர் என பல அவதாரங்களுடன் செயல்படும்அன்புச் செழியன குறித்து வாரப் பத்திரிக்கை ஒன்றில் நடிகை ரம்பா பேட்டிகொடுத்திருந்தார்.
இதையடுத்து ரம்பா மீது மதுரை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் அன்புச் செழியன்மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
![]() |
ஆனால் ரம்பா ஆஜராகவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறிஅவரது வழக்கறிஞர்கள் நாகராஜன், அம்சபாண்டியன் ஆகியோர் மனு தாக்கல்செய்தனர்.
அதேபோல அன்புவும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் 14ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications