எஸ்எஸ்சந்திரன் ஜாமீன்-விசாரணை ஒத்திவைப்பு
மதுரை:
அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதானவிசாரணை வருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுட்டுள்ளது.
எஸ்.எஸ்.சந்திரன், அவரது மகள் கண்மணி உள்ளிட்ட 7 பேர் மீது மதுரையைச் சேர்ந்தலதா என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். லதா, எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன்தனசேகரனின் மனைவி ஆவார்.தனது புகார் மனுவில், கணவர் தனசேகரன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் தன்னைகூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறியிருந்தார்.
இப் புகாரன் பேரில் சென்னை சென்ற மதுரை போலீஸார் சந்திரன் வீட்டில் இருந்ததனசேகரனைக் கைது செய்தனர். எஸ்.எஸ்.சந்திரன் தலைமறைவாகி விட்டதால்அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைப் பிடிக்க தனிப்படைகளும்அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி எஸ்.எஸ். சந்திரன், அவரது மகள் கண்மணிஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றுகோரினார். இதற்கு எஸ்.எஸ்.சந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்புதெரிவித்தனர்.
இருப்பினும் அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி ரகுபதி, விசாரணையைவருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications