நாளை முதல் எஸ்எஸ்எல்சி துணை தேர்வுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கானசிறப்பு துணைத் தேர்வு 6ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் ஜெகன்னாதன் கூறுகையில், கடந்தமார்ச் மாதம் நடந்த பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 8.14 லட்சம் பேர்எழுதினர். ஓ.எஸ்.எல்.சி தேர்வை 1,293 பேர் எழுதினர்.இத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 6ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 2 லட்சத்து 18ஆயிரத்து 88 மாணவ, மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர்.
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கான சிறப்புத் துணைத்தேர்வு 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
மெட்ரிகுலேஷன் சிறப்புத் துணைத் தேர்தவில் 10,400 பேரும், ஆங்கிலோ இந்தியன்தேர்வை 280 பேரும் எழுதுகின்றனர். மொத்தம் 250 மையங்கள் தேர்வுக்காகஅமைக்கப்பட்டுள்ளன என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications