கேப்டனுடன் இணைகிறார் கு.ப.கி!
திருச்சி:
தமிழர் பூமி கட்சியைக் கலைத்து விட்டு விஜயகாந்த்தின் தேமுதிகவில் இணையஅதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு தல் 1996 வரை இருந்த ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சியை இழந்த பின்னர்கு.ப.கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை ஆரம்பித்தார்.முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கு.பா.கிருஷ்ணன் அச்சமூக வாக்குகளை நம்பி கட்சிஆரம்பித்தார். சட்டசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுப் பார்த்தார். எதுவும்தேறவில்லை.
இந் நிலையில் தனது கட்சியைக் கலைத்து விட்டு விஜயகாந்த் கட்சியில் இணையகு.ப.கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
தற்போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் தர்மபுரி பட ஷூட்டிங்குக்காக முகாமிட்டுள்ளவிஜயகாந்த்தை, கிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தனது கட்சியைக்கலைப்பது தொடர்பாக அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
என்னை நானே தெரிஞ்சுகிட்டேன்:
இதற்கிடையே தர்மபுரி படத்தின் சூட்டிங்கில் படு பிஸியாக இருக்கிறார் விஜய்காந்த்.ஸ்ரீரங்கத்தில் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதன் சூட்டிங்.
அதிரடி இயக்குனர் பேரரசு இயக்கும் இப்படம் அதிரடி அரசியல் பின்னணியில்உருவாகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகே பிரமாண்டமான கடை செட் போட்டு அங்குஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். நான் யாரு, நானே தெரிஞ்சுகிட்டேன்என்று ஆரம்பிக்கும் பாடலை விஜயகாந்த் பாடுவது போல காட்சியை படமாக்கிவருகிறார் பேரரசு.
தேமுதிக கொடியை கையில் கட்டியபடி இந்தப் பாட்டில் விஜயகாந்த் ஆடுகிறாராம்.கேப்டன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிடிப்பதால், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள்என ஸ்ரீரங்கத்தில் கூட்டம் கட்டி மோதுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications