வித்யாவை விடுவிக்காவிட்டால்...சிறை அதிகாரிக்கு மிரட்டல் கடிதம்!
மூணாறு:
மூணாறு தேனிலவுக் கொலையில் கணவரைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள வித்யாவை விடுதலை செய்யாவிட்டால் தேவிகுளம்கிளைச் சிறைக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக சிறைகண்காணிப்பாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
![]() |
இந் நிலையில் தேவிகுளம் சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.அதில், 30ம் தேதிக்குள் வித்யாவை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால்சிறையைக் குண்டு வைத்துத் தகர்த்து வித்யாவை விடுவிப்போம் என்றுகூறப்படடுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கடிதம் குறித்து கண்காணிப்பாளர் திணேஷ், கேரளடிஜிபி ராமனுக்கு அனுப்பி வைத்தார். டிஜிபியின் உத்தரவின் பேரில் சிறைக்கு கூடுதல்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வித்யா இருக்கும் அறைக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல்கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications