மும்பை குண்டுவெடிப்புகள் - ஒரு பிளாஷ்பேக்!
மும்பை:
மும்பையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் புதிதல்ல. தொடர்பான செய்திகள்பு பலமுறைகுண்டவெடிப்புத் தாக்குதலில் சிக்கி மும்பை ரத்தம் சிந்தியுள்ளது.
![]() |
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆர்.டி.எக்ஸ். ரகவெடிகுண்டுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இதுதான் முதல் முறை.இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டவன் தாவூத் இப்ராகிம்.
இதையடுத்து கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மும்பை காட்கோபர் ரயில்நிலைய வாசலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
பேருந்துக்குள் வெடித்த இந்த குண்டு 2 பேரை காவு வாங்கியது. 20க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
![]() |
2003ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விலிபார்லே ரயில் நிலையம் முன்பு சைக்கிளில்வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் காயமடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதே ஆண்டு மார்ச் 13ம் தேதி லாத் ரயில் நிலையத்தில், புறநகர் ரயில் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.
![]() |
இதைத் தொடர்ந்து நேற்று நடந்த பயங்கர சங்கிலிக் குண்டு வெடிப்பில் 174 உயிர்கள்பலியாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications