இந்திய எம்.பிக்களின் பாக். பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் செல்லவிருந்தஇந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
பாகிஸ்தானில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற குழு கூட்டம்நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் மார்க்சிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத்,காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்ஷித் ஆகியோர் அடங்கிய குழு செல்வதாக இருந்தது.ஆனால் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியக் குழுவின்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பைச் சம்பவத்தில் பாகிஸ்தானின் பெயர்அடிபடும் நிலையில் இப்போது அங்கு செல்வது சரியாக இருக்காது என்பதால்இப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர்கள் இஸ்லாமாபாத் கிளம்புவதாக இருந்தது. நாளை இக்கூட்டம்இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications