பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்: அதிகாரி கைது
ஸ்ரீபெரும்புதூர்:
இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததனியார் நிறுவன அதிகார் கைது செய்யப்பட்டார்.
நாமக்கலை சேர்ந்த எம்சிஏ பட்டதாரி புவனேஸ்வரி (24). இவர் ஸ்ரீபெரும்புதூர்இருங்காட்டுக்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.இவரது துணை மேலாளரான முத்துக்குமார் என்பவர் புவனேஸ்வரியிடம் ஆபாசமாகபேசி செக்ஸ் உறவுக்கு அழைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, மேலதிகாரிஎன்ற பயத்தில் அதை வெளியில் சொல்லவில்லை.
இதானல் தொடர்ந்து புவனேஸ்வரியை தொந்தரவு கொடுத்துள்ளார். இந் நிலையில்கடந்த திங்கள்கிழமை, ரூம் போட்டிருக்கிறேன். வந்து விடு இல்லை என்றால்வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று கூறியதோடு மறுத்தால் உன்னை கொலைசெய்து விடுவேன் எனவும் புவனேஸ்வரியை மிரட்டியுள்ளார்.
பயந்துபோன புவனேஸ்வரி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் செய்தார். இந்த வழக்கினை பதிவு செய்த போலீசார் முத்துகுமாரை கைதுசெய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications