ஆட்சி என்ற தேர்வில் நான் பாஸ்: கருணாநிதி
சென்னை:
நான் தான் திமுக ஆட்சியின் தலைவர் என்ற முறையில், 100 நாள் திமுக ஆட்சியில்,நான் பாஸ்மார்க் வாங்கியுள்ளேன் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் கருணாநிதியிடம் பேசும் போது,திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகி விட்டது. இந்த கால கட்டத்தில்எத்தனை அமைச்சர்கள் பாஸ் ஆகியுள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு முதல்வர் கருணாநிதி, எனக்குத் தான் பாஸ் மார்க் கொடுக்க வேண்டும். இந்தஅமைச்சர்களை தேர்வு செய்ததால் தான் 100 மதிப்பெண் பெறமுடிந்துள்ளது. எனவேதேர்ந்தெடுத்த நான் தான் பாஸ் ஆகியுள்ளேன்.
27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தற்போது கிடைத்துள்ள கைதிகவர வேற்கிறது.மற்றவையும் கிடைக்க தொடர்ந்து போராடுவோம். இட ஒதுக்கீட்டை முழுமையாகஅமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லவில்லை. அந்த மட்டிலும்நாங்கள் மத்திய அரசின் முடிவில் திருப்தியடைந்துள்ளோம்.
என்.எல்.சி. விவகாரத்தில் காட்டிய அளவுக்கு கூட இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில்நான் ஆர்வம் காட்டவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். அடுத்த முறை அவரைசந்திக்கும் போது ஏன் அப்படி என்பதை அவரிடம் விளக்குவேன்.
இடஒதுக்கீடு பிரச்சினை என்பது புதிதாக வந்ததல்ல. 50 ஆண்டுகளாக இருந்து வரும்ஒரு பிரச்சினை. நேரு தான் முதன் முதலில் அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காகதிருத்தம் கொண்டு வந்தார்.
அதன் பின்னர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளைநிறைவேற்றே பெரும் எர்ப்பு காணப்பட்டது. அதையும் மீறி மண்டல் கமிஷன்பரிந்துரைகள் படிப்படியாக, நிறைவேற்றப்பட்டன. அதே போல தற்போதைய 27சதவீத ஒதுக்கீடும் தனது லட்சியத்தை மெல்ல மெல்ல எட்டும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications