அமைச்சர் சில்மிஷ விவகாரம்: கேரள ஐ.ஜி. நாளை சென்னையில விசாரணை
சென்னை:
சென்னையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர்லட்சுமி கோபகுமாரிடம், கேரள அமைச்சர் ஜோசப் சில்மிஷம் செய்தது தொடர்பானபுகார் குறித்து லட்சுமியிடம் விசாரிப்பதற்காக கேரள பெண் ஐ.ஜி. சந்தியா நாளைசென்னை வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகபணியாற்றியவர் லட்சுமி கோபகுமார். தனது கணவர், குழந்தையுடன் சென்னையில்வசித்து வருகிறார்.இவர் சென்னையிலிருந்து கொச்சிக்கு தனியார் விமானததில் சென்ற போது பின்இருக்கையில் அமர்ந்தபடி கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்க பெண் ஐ.ஜி. சந்தியாவை கேரள முதல்வர் அச்சுதானந்தன்பணித்துள்ளார். இதையடுத்து ஐஜி சந்தியா தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.முதலில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் அவர் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து லட்சுமியிடம், அவரது கணவரிடம் விசாரணை நடத்துவதற்காக நாளைசென்னைக்கு வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள லட்சுமியின் வீட்டிற்குச் சென்றுஅவர்களிடம் சந்தியா விசாரணை நடத்துகிறார். லட்சுமியின் வாக்குமூலத்தையும்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், லட்சுமியும், அவரது கணவர் கோபகுமராம் வருகிற 12ம் தேதிக்குள்நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அலுவா நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோசரியா என்பவர்இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் ஜோசப் மற்றும் விமான பைலட்ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட அவரகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட பெண் லட்சுமி மற்றும் அவரதுகணவர் ஆகிய இருவரும் செப்டம்பர் 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.-
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications