அமர்நாத் பனிலிங்கம் இயற்கையானதே: விசாரணை கமிஷன்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
சர்ச்சைக்குள்ளான அமர்நாத் பனிலிங்கம் இயற்கையாக உருவானதே என்று கே.கே.குப்தா விசாரணைக் கமிஷன்தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம்.இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டுஇயற்கையாக பனிலிங்கம் உருவாகவில்லை.டசெயற்கையான பனிலிங்கம் தான் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்துவிசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.குப்தா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை ஜம்முகாஷ்மீர்மாநில அரசு நியமித்தது. குப்தாகமிட்டி தற்போது தனது விசாரணை அறிக்கையை மாநில ஆளுநர்எஸ்.கே.சின்ஹாவிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், பனிலிங்கம் இயற்கையான பனியால் தான் உருவானது என்பது நிரூபணமாகியுள்ளது. செயற்கைபனிலிங்கம் உருவாக்கப்படவில்லை. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது என்றுகுப்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications