ஜெ.வுக்கு சிகை அலங்காரக் கலைஞர்கள் கண்டனம்!
சென்னை:
முடி திருத்தும் கடையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்ததை குறை கூறியுள்ள முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் கண்டனம் தெரிவத்துள்ளனர்.
இது தொடர்பாக சங்க தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முடிதிருத்தும் கடையைமுதல்வர் கருணாநிதி திறந்து வைத்துள்ளது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கை கண்டனத்துக்குரியது.முடி திருத்துவோர் இடையே இந்த அறிக்கை மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்சிகையலங்கார விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இது தமிழகம் மட்டுமல்ல, அகில இந்திய அளிவில் முடி திருத்துவோர் மட்டுமல்ல, மக்களிடையேயும் மிகுந்தவரவேற்பைப் பெற்றது.
இச்சூழ்நிலையில், ஜெயலலிதா இதனை அரசியல் ஆக்கியுள்ளார். முடிதிருத்தும் கடையை திறந்து வைப்பதும்நாட்டுக்கு ஆற்றும் பணிதான்.
தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள், ஆடவர்கள் முகத்தை அழகு படுத்தும் தொழிலைச் செய்யும் குடிமகனின்முடிதிருத்தும் கடையை திறந்து வைத்ததில் என்ன தவறு?
கருணாநிதியின் நல்லெண்ண நடவடிக்கையை கேலி செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது. இதைகண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications