ஹூண்டாய்: தமிழகத்தில் ரூ 3220 கோடி முதலீடு
சென்னை:
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தமிழகத்தில் மேலும் ரூ. 3,220 மூதலீடு செய்யதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:முதல்வர் கருணாநிதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கொரியா நாட்டில் இருந்து வந்துள்ளதனது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது ஹூண்டாய் நிறுவனத்திற்குதமிழக அரசு அளித்து வரும் ஆதரவுக்கு அதன் தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழக தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் ஹூண்டாய் கார்கள் சிறந்த தரம் உடையவை என்றும், அவைஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் புகழ்பெற்று விளங்கும் கார்களுடன் போட்டியிடத்தக்கவை என்றும்கூறினார்.
மேலும் ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களில் ரூ. 3,220 கோடி அளவுக்கு முதலீடு செய்யதிட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் படியும் கருணாநிதியைகேட்டுக்கொண்டார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றுகருணாநிதி உறுதி அளித்தார். இச்சந்திப்பின் போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்கே. திரிபாதியும்உடனிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications