ஜெ.வுக்கு எதிராக தமுமுக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஐ.ஏ.எஸ். அதிகாரி சையத் முனீர் ஹோடாவை கடுமையாக விமர்சித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைகண்டித்து வருகிற 22ம் தேதி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சையத்முனீர் ஹோடாவை தேச துரோகி என ஜெயலலிதா விமர்சித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜெயலலிதாவின் இந்த பேச்சை கண்டித்து வருகிற 22ம் தேதி ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்த உள்ளோம் என்றார் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications