மதுரை: திமுக வேட்பாளர் கவுஸ் பாட்ஷா!
சென்னை:
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் துணை மேயர் கவுஸ் பாட்ஷாபோட்டியிடுவார் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதிக்கு அடுத்த மாதம் 11ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். நேற்றுஅவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.இந் நிலையில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார் என அறிவிக்கப்படாமல்இருந்தது. மறைந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன்அல்லது மனைவி ருக்மணி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் கவுஸ் பாட்ஷாவை வேட்பாளராகதிமுக களம் இறக்கியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்றுவெளியிட்டார்.
![]() |
இதற்கிடையே தேமுதிக சார்பிலும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த விஜயகாந்த் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய தொகுதியில் முஸ்லீம்கள் கணிசமான அளவில்இருப்பதால் இந்த முடிவுக்கு விஜயகாந்த் வந்திருப்பதாக தெரிகிறது.
கடந்த தேர்தலில் பொருளாளர் சுந்தரராஜன் போட்டியிட்டார். இம்முறைவிஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா அல்லது சுந்தரராஜனே போட்டியிடக் கூடும் எனஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போது முஸ்லீம் வேட்பாளரை களமிறக்க விஜய்காந்த்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
22ம் தேதி தனது கட்சி வேட்பாளரை விஜயகாந்த் அறிவிப்பார் என தேதிக வட்டாரம்தெரிவிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications