அனைத்து எம்எல்ஏ அலுவலங்களையும் மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வஅலுவலகங்களை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏஅலுவலகங்களும் மூடப்பட்டன.உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அதன்ஒரு கட்டமாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் அலுவலகங்களை மூடஉத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை இங்கு பொது மக்களிடமிருந்து புகார் மற்றும் குறை மனுக்களை பெறத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களைப் பூட்டி சாவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் உள்ள தொகுதி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்கள் பூட்டப்பட்டு சாவிகள்சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications