வருகிறது வட கிழக்குப் பருவ மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை வரும் 20ம் தேதி தொடங்கவுள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு பயங்கர இடியுடன் கன மழை பெய்தது.நள்ளிரவில் பெய்த இந்த மழையால் இன்று சென்னை நகரில் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது.இந்த திடீர் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
வரும் 20ம் தேதி வட கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கும். எனவே நேற்று போலவே அடிக்கடி இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யும். இந்த சமயங்களில் மரங்களின் கீழ் படுப்பதை தவிர்ப்பதும், டிவி உள்ளிட்டசாதனங்களின் மின் இணைப்புகளை துண்டித்து வைப்பது ஆகியவற்றை கடைப்பிடிப்பதும் நல்லது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின்போது சென்னை தண்ணீரில் மூழ்கிப் போனது, தமிழகம் தத்தளித்துதடுமாறிப் போனது நினைவிருக்கலாம். இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையை நினைத்து இப்போதேசென்னை மக்கள் பீதியில் மூழ்கத் தொடங்கியுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications