சீக்கிய பொற்கோவிலை தகர்க்க லஷ்கர் திட்டம்?
டெல்லி:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித கோவிலானபொற்கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பொற்கோவிலுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லஷ்கர் அமைப்பின் பெயரில் வந்துள்ள கடிதத்தில், பொற்கோவில்வெள்ளிக்கிழமை குண்டு வைத்து தகர்க்கப்படும். இதேபோல, அமிர்தசரஸ் ரயில்நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் குண்டுவெடிப்பு நடக்கும்.மேலும் 7ம் தேதி ஜம்முவில் உள்ள ரகுநாதர் கோவில், ரயில் நிலையம் ஆகியஇடங்களிலும், 8ம் தேதி வைஷ்ணவி கோவிலையும் குண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக லஷ்கர் அமைப்பு மிரட்டியுள்ளது.
காஷ்மீரில் பெரும் ரத்தக் களறியை ஏற்படுத்தப் போவதாகவும் அந்த அமைப்புமிரட்டியுள்ளது. இதையடுத்து பொற்கோவில் உள்ளிட்ட லஷ்கர் குறிப்பிட்டுள்ளஅனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காசியில் உள்ள பிரபலமான விஸ்வநாதர் கோவிலுக்குள் பேனா,பொம்மை போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனாவுக்குகுண்டுகளை மறைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என வந்த உளவுத் துறைதகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications