கர்நாடகத்தில் ஆளெடுப்பு இல்லை: இன்போசிஸ்
பெங்களூர்:
கர்நாடகத்திலிருந்து இந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்திற்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனஅந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவன மனித வளப் பிரிவு தலைவர் மோகன்தாஸ் பய் பெங்களூரில் செய்தியாளர்களிடம்பேசுகையில், இன்போசிஸ் நிறுவனத்திற்குப் புதிதாக 9500 பேரை வேலைக்கு தேர்வு செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள் இவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இருப்பினும் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து யாரையும் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் திட்டம் இல்லை.பெங்களூர், மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில் உள்ள இன்போசிஸ் நிறுவனங்களில் கர்நாடகத்தைச்சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.
கர்நாடத்திலிருந்து இந்த ஆண்டு மேலும் பல சாப்ட்வேர் பொறியாளர்களை தேர்வு செய்யும் திட்டம் இல்லை.இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கப்படவுள்ளவர்கள் அனைவருமே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவேஇருப்பார்கள்.
மைசூரில் ரூ. 1200 கோடி மதிப்பில் உலக கல்வி மையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில்இவ்வளவு பெரிய தொகையில் ஒரு கல்வி மையம் அமைவது இதுவே முதல் முறையாகும்.
தற்போதைய பொறியியல் படிப்புகளில் பெருமளவில் மாறுதல்களை மேற்கொள்வது தொடர்பாக அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலுடன் பேசி வருகிறோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவ, மாணவியர் அதிகதிறமையுடன் கூடியவர்களாக மாற இது உதவும் என்றார் பய்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications