தேர்தல் வன்முறை: கலாமுக்கு வைகோ தந்தி
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நடவடிக்கை எடுக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தந்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், சென்னை மாநகராட்சித் தேர்தலில்திமுகவினர் வரலாறு காணாத வன்முறையில் இறங்கியுள்ளனர். தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல்துறையின் உதவியுடன் திமுகவினர் வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளனர்.ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பலவாக்குச் சாவடிகளில் வேட்பாளர்களும், பூத் ஏஜென்டுகளும்விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் கள்ளஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன.
18வது வார்டில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டுஉயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோல பிரதமர்மன்மோகன் சிங், ஆளுநர் பர்னாலாவுக்கும் வைகோ தந்தி அனுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications