40ஐ கற்பழித்த 28 வயது பூசாரி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் 40 வயதுப் பெண்ணைக் கற்பழித்ததாக 28 வயது கோவில் பூசாரியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வட மேற்கு டெல்லியில் உள்ள நிரன்காரி காலனி என்ற இடத்தில் கெளரி சங்கர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு 20 நாட்களுக்கு முன்பு உ.பி. மாநிலம் பாலியா என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயதுப் பெண்வந்தார்.ஊரை விட்டு வந்து விட்ட அவர் கோவிலில் சிறிது நாட்கள் தங்க அனுமதிக்கமாறு கோரியுள்ளார். இதையடுத்துகோவில் நிர்வாகம் அவரை தங்கிக் கொள்ள அனுமதித்தது.கோவிலில் தங்கியிருந்து சிறு சிறு கோவில் வேலைகளை செய்து வந்தார் அப்பெண். கடந்த 20 நாட்களாக அவர்தங்கியுள்ளார். இக்கோவிலில் பூசாரியாக இருப்பவர் பிரவேஷ்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் அந்தப் பெண்ணை தனது அறைக்கு அழைத்துள்ளார் பிரவேஷ். அங்கு சென்றபின்னர் அப்பெண்ணை பிரவேஷ் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.
அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பூசாரியைக் கைது செய்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications