சங்கரராமன் வழக்கு: நவ. 20க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நீதிபதிசின்னப்பாண்டி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேர் கோர்ட்டுக்கு வரவில்லை. அவர்கள் சார்பில்அவர்களது வழக்கறிஞர்கள் விளக்க மனுக்களை தாக்கல் செய்தனர். மற்றவர்கள் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த வழக்குதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications