கரும்பு கொள்முதல் விலை உயர்வு: கருணாநிதி
சென்னை:கரும்பு விலையை டன்னுக்கு ரூ. 1025 என தமிழக அரசு நிர்ணயித்துள்ளதாக தல்வர்கருணாநதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
கரும்பு விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்குப் பெறப்படும்கரும்பின் விலையை, 9 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 802 எனமத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால், கரும்பு விவசாயிகளின் நலனை முன்னிட்டு டன் விலை. ரூ. 1,025 எனதமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.
நடப்பு ஆண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் முன் தேதியிட்டுஇந்த விலை வழங்கப்படும்.
9 சதவீதத்திற்கு மேல் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு கூடுதல் தொகை வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு வியைை டன்னுக்கு ரூ. 802 ஆகக் குறைத்ததாக கரும்பு விவசாயிகள்தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். கரும்பு விலையை உடனடியாகஉயர்த்தாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications