சென்னையிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானம்
துபாய்:கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்னையிலிருந்து புதிய நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
மத்திய கிழக்கு ஆசிய நாடான கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையைமேற்கொண்டுள்ளது. தற்போது தனது இந்திய சேவையை இந்த நிறுவனம் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கத்தார் ஏர்வேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பாக்கர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
கத்தாருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான விமான பயணத்தை வாரத்திற்கு 30 டிரிப்புகளிலிருந்து 49 ஆகஅதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
தென்னிந்திய நகரமான சென்னைக்கும், மேற்கு பிராந்திய நகரான அகமதாபாத்திற்கும் கத்தார் தலைநகர்தோஹாவிலிருந்து புதிதாக விமான சேவை தொடங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த புதியசேவை தொடங்குகிறது.
மேலும், தற்போது மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைஇரட்டிப்பாக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த நகரங்களுக்கு பெரிய விமானங்கள்இயக்கப்படும்.
மேலும் கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் புதிதாக விமான சேவை தொடங்கப்படும் என்று அவர்கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications