ஜெ, சசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை:வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஆகியோர் ஜனவரி 29ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவும், சசிகலாவும் கடந்த 199-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததுமற்றும் சசி என்டர்பிரைசசஸ் நிறுவனத்திற்கான 1991-92, 1992-93ம் ஆண்டு கணக்குகளை தாக்கல் செய்யாததுதொடர்பாக இரு வழக்குகளை வருமான வரித்துறை தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் தாக்கல் செய்த மனுக்கள் கடந்தஜூன் 14ம் தேதி பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரைணக்கு வந்தது. அப்போது இரு வழக்குகளிலும்குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதி ஜே.வி.ராஜ் தெரிவித்தார். மேலும் வழக்கைஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று ஜெயலலிதாவும், சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டார்.
அன்று முதல் தினசரி அடிப்படையில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications