புரோட்டாவுக்காக கைதி தற்கொலை மிரட்டல்!
சேலம்:புரோட்டா தராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மரத்தில் ஏறிபோராட்டம் நடத்திய கைதியை சிறை போலீஸார் பல மணி நேரப் போராட்டத்திற்குப்பின்னர் கீழே இறக்கினர்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு காலையில் பொங்கல்அல்லது உப்புமா, மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு, சுண்டல் ஆகியவைவழங்கப்படுகிறது.
உடல் பலகீனமாக உள்ளவர்களுக்கு புரோட்டா தர சிறை டாக்டர்கள்பரிந்துரைப்பார்கள். இந்த நிலையில் சந்தோஷ் ராஜ் என்பவர் எனக்கும் புரோட்டாவழங்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் புரோட்டா தர முடியாது என்று சிறைஅதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் கடுப்பான சந்தோஷ் ராஜ், சிறை வளாகத்திற்குள்உள்ள பெ>ய மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் விட்டார்.
எனக்கு புரோட்டா வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து குதிதித்துத்தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் மிரட்டியதால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
பின்னர் பிற கைதிகளும், சிறை அதிகாரிகளும் கிட்டத்தட்ட 4 மணி நேரம்சந்தோஷ்ராஜிடம் பேசி சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். அதன் பின்னர் சிறைக்குள்அவர் அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications