எம்ஜிஆர் கடிதம்: கேரளாவுக்கு பொ.ப.து. மறுப்பு
மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பதாக கூறி எம்.ஜி.ஆர். கடிதம் எழுதியதாககேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுவது பொய் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த மாட்டோம் என கூறி1979ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். கடிதம் எழுதியதாக கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆதாரமாக தாக்கல் செய்யப் போவதாகவும் அச்சுதானந்தன்தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 1979ம் ஆண்டு பெரியாறு அணை பலவீனமாகி விட்டதாக கேரளா புகார்எழுப்பியது. இதையடுத்து மத்திய நீர்வள ஆணயர் அணையைப் பலப்படுத்த பரிந்துரைத்தது.
மேலும் அணையைப் பலப்படுத்தும் பணி முடியும் வரை 136 அடியாக தண்ணீரை இருப்பு வைக்கவும், பணிமுடிந்தவுடன் 152 அடி வரை நீரை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் மத்திய நீர்வள ஆணையம் கூறியதன்அடிப்படையில் அதுபோல ஒப்பந்தம் போடப்பட்டது.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 136 அடிக்கு மேல் உயர்த்த மாட்டோம் என கடிதம் எழுதியிருக்க வாய்ப்பேஇல்லை. எனவே திசை திருப்புவதற்காக எம்.ஜி.ஆர். கடிதம் என தவறான தகவலை கேரள முதல்வர்எழுப்புவதாக கருதுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications