அன்பு தான் ஒரே வழி: அமிர்தானந்த மயி
திருச்சி:கடந்தகால, எதிர்கால நிகழ்வுகளை மனதில் கொண்டு கவலைப்பட்டால்நிகழ்காலத்தை திறமையுடன் கையாள முடியாது. நமது முயற்சியும், இறைவன்அருளும் சேர்ந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என மாதாஅமிர்தானந்தமயி கூறினார்.
திருச்சி வந்த அமிர்தானந்த மயி, அங்குள்ள தேசியக் கல்லூரி மைதானத்தில் நடந்தநிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கூலி வேலை செய்பவருக்கு அடுத்து வேலைகிடைக்க வேண்டுமே என்ற கவலை.
வேலை செய்பவருக்கு உத்தியோக உயர்வு பற்றிய கவலை. இப்படி உலகில்மனிதர்களிடையே கவலைகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் மனஇறுக்கம் அதிகமாகிறது.
நாம் நம் பிரச்னைகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும்.இறைவன் எண்ணப்படி அனைத்தும் நன்றாக நடக்கும். அன்புடனும், ஆதரவானவார்த்தைகளுடனும் பிறரை அணுகும் போது உண்மையான பக்தி கிடைக்கும்.
இந்த நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தே வளர வேண்டும். கணவன்,மனைவியிடையே உள்ள அன்பை மனதுக்குள்ளேயே வைத்திருந்தால் மட்டும்போதாது . அதை வெளிக்காட்டினால் தான் கணவன், மனைவி உறவு பலப்படும்.
வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், காயங்கள் மறைய வேண்டும்என்றால் அதற்கு அன்பு ஒன்றே வழியாகும் என்றார் அமிர்தானந்தமயி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications