மேட்டூருக்கு பாதுகாப்பு-ஓகேனக்கல் வெறிச்
மேட்டூர்:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியானதையடுத்து மேட்டுர் ஆணைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் முன் எச்சரிக்கையாக, வலது கரை , இடது கரை மற்றும் அணையின் கவர்னர் வியூ பாயின்ட் ஆகிய இடங்களில் துப்பாக்கிஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெறிச்சோடிய ஓகேனக்கல்:
நடுவர் மன்றத் தீர்ப்பின் எதிரொலியாக தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சுற்றுலா தலமான ஓகேனக்கல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில், தமிழகத்திற்குள் காவிரி நுழையும் பகுதியான ஓகேனக்கலுக்கு கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள்யாரும் வரவில்லை.
பிலிகுண்டு, ஆலம்பாடி, மாருகொட்டாய், ராசிமலை, செங்கப்பாடி உள்ளிட்ட கர்நாடக மலைப் பகுதிகளில் தமிழர்கள் தான் அதிக அளவில்வசிக்கின்றனர். இவர்கள் எது வாங்குவதாக இருந்தாலும் தமிழகத்திற்குள் உள்ள ஓகேனக்கல், பெண்ணாகரம், கொளத்தூர், கோவிந்தப்பாடி ஆகியபகுதிகளுக்குத்தான் வர வேண்டும்.
தற்போது கர்நாடகத்தில் நிலவி வரும் பதட்டம் காரணமாக இப்பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓகேனக்கல்பகுதியிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications