90 வயது தாத்தாவிடம் லஞ்சம் கேட்ட டாக்டர்
பனாஜி:கோவா மாநிலத்தில், 90 வயது பழுத்த முதியவரிடம், அவருக்கு சொந்தமான கட்டடத்துக்கு வாடகை கொடுக்க லஞ்சம் கேட்ட அரசு டாக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவா மாநிலம் பிர்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தத்தாராம் நாயக். 90 வயதாகும் இவருக்கு சொந்தமான கட்டடத்தில், மாநில அரசின்கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநில கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு தத்தா ராம் நாயக் ஒரு கடிதம் எழுதினார். அதில், எனக்குச்சொந்தமான கட்டடத்தில் அரசின் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்தக் கட்டடத்துக்குரிய வாடகையை சரிவர தராமல் இழுத்தடிக்கிறார்கள். நான் இதுகுறித்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்மஹதேவிடம் கேட்டபோது, லஞ்சம் கொடுங்கள், அப்போதுதான் வாடகைக்கான ரசீதில்கையெழுத்திடுவேன் என்று கூறினார்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது வாடகைப் பணத்தை வசூலித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியிருந்தார்நாயக்.
இந்த சம்பவம் கோவா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த மாநில அரசு, டாக்டர் மீதான குற்றச்சாட்டுஉண்மையானது என்று தெரிய வந்தததைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications