கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி
மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக ஜவகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் உதயச்சந்திரன். ஆளுங்கட்சியினரின் நெருக்குதலுக்குப் பணியாமல்நேர்மையாக வேலை பார்த்து வந்தார் உதயச் சந்திரன்.
முமுக.அழகிரியைச் சுற்றிலும் உள்ளவர்கள் கொடுத்த நெருக்குதலில் சிக்கித் தவித்து வந்த அவர், சமீபத்தில், ஈரோடுஆட்சித் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
உதயச்சந்திரன் இடமாற்றம் மதுரை மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தேர்தல் என்றாலே என்னஎன்று தெரியாமல் இருந்து வந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்குமிகச் சிறப்பான முறையில் தேர்தலை நடத்த உதவியவர் உதயச்சந்திரன்.
இதுதவிர பெரும் பரபரப்புக்கு மத்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஒரு இறப்பு கூட நேராமல் மிக நேர்த்தியாகநடத்தி முடித்தவர். நேரடியாக அலங்காநல்லூருக்கே சென்ற முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில்கவனித்ததோடு நில்லாமல், பாதுகாப்புக்கு நின்ற போலீஸாருக்கு வாட்டர் கேன் கொடுத்தும் பணியில் தீவிரமாகஇருந்தவர்.
இப்படிப்பட்ட உதயச்சந்திரன் அரசியல் நெருக்குதல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டதால் மதுரை மக்கள் பெரும்அதிருப்திக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் உதயச்சந்திரனுக்குப் பதில் கார்த்திகேயன் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும்உடனடியாக நீண்ட விடுப்பில் சென்று விட்டார். இதனால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக எஸ்.எஸ்.ஜவகர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜவகர், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications