கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி பலி
திருநெல்வேலி:குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பம் வழங்க வரிசையில் நின்ற மூதாட்டி, நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை என்ற கிராமத்தில், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் புதிய வீட்டு இணைப்புகள் பெற3ம் தேதி விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏராளமான பேர் விண்ணப்பத்துடன், ஜவஹர்லால் நேரு நடுநிலைப்பள்ளியில் குவிந்தனர். ஒரே நேரத்தில்ஆயிரக்கணக்கான பேர் குவிந்ததால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை 4 மணியிலிருந்தே மக்கள் கூடிவிட்டதால் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், காலை 5 மணிக்கு பள்ளிக் காவலாளி நுழைவாயிலைத் திறந்து விட்டார். இதையடுத்து அத்தனை பேரும்திமுதிமுவென உள்ளே புகுந்தனர். இதில் நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டுமற்றவர்கள் உள்ளே ஓடினர்.
இதில் நெரிசலில் சிக்கி கனியம்மாள் என்கிற 65 வயது பெண் பரிதாபமாக பலியானார். 13 பேர்படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications