பிரசாத்திடம் மீண்டும் போலீஸ் விசாரணை
சென்னை:கன்னட பிரசாத்தை நாளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மாபெரும் விபச்சாரப் புரோக்கர் கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் அவர் மீது 2 வழக்குகள்போடப்பட்டன. அதில் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து அவரை போலீஸார் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 3 வழக்குகளில் பிரசாத் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது இந்த 3வழக்குகளிலும் பிரசாத்தை காவலில் எடுத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பான மனுக்கள் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு வார காலத்திற்கு பிரசாத்தை காவலில் எடுக்க போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.
மேலும், அவரை பல்வேறு ஊர்களுக்கும் கூட்டிச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரிக்கு பிரசாத்தைபோலீஸார் அழைத்துச் சென்று, அங்கு பிரசாத் தொடர்ந்து விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்த நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றுவிசாரணை நடத்தப்படவுள்ளது. அந்த ஹோட்டலிலும் ரெய்டு நடத்தப்படவுள்ளது.
இதற்கிடையே, பிரசாத்தின் மனைவிகளிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதல் மனைவி லதா மைசூரில் உள்ளார்.பெங்களூரில் 2வது மனைவி விமலா உள்ளார். 3வது மனைவி குசும் சிறையில் உள்ளார்.
குசுமைப் போலவே விமலாவும் பிரசாத்தின் விபச்சாரத் தொழிலுக்கு பேருதவியாக இருந்துள்ளார். நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தபிரசாத்துக்கு, விமலாதான் முழு உதவியாக இருந்துள்ளார். எனவே விமலாவிடமும் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. அதேபோலலதாவையும் துருவித் துருவி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications