கணவரின் 2வது கல்யாணம்: மனைவி தற்கொலை
காஞ்சிபுரம்:காதலித்து மணந்த கணவரைப் பிரித்துச் சென்று அவருக்கு 2வது கல்யாணம் நடத்தி வைத்ததால் மனம் உடைந்த பெண் விஷம் அருந்தி தற்கொலைசெய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வார்டனாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், ஜெயராமன் (25) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் பத்து நாட்களுக்கு முன்பு திருப்பதியில்கல்யாணம் செய்து கொண்டனர். ஆனால் இந்தக் கல்யாணத்தை ஜெயராமன் ஏற்கவில்லை.
சென்னைக்கு வந்த அவர்கள், ஜெயராமனை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி இதுகுறித்துபோலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் ஜெயராமனின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இன்னும் சில நாட்களில் முறைப்படி ஜெயராமனுக்கும்,காமாட்சிக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக போலீஸாரிடம் ஜெயராமனின் பெற்றோர் உறுதியளித்தனர்.
ஆனால் அதற்கு மாறாக, ஜெயராமனுக்கு இன்னொரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். இது காமாட்சிக்குத் தெரியவர அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மனம் உடைந்த அவர் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications