வங்கதேசம்: தீயில் கருகி 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா:வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடந்த பயங்கர தீவிபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக கருகி பலியாயினர்.
வங்கதேசத்தின் தென் மேற்கு நகரம் சிட்டகாங். இங்கு நேற்று அதிகாலை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு குடவுனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இங்கு பிடித்த தீ அருகில் இருந்த குடிசைப் பகுதிகளுக்குப் பரவியது. இதில் குடிசையில் இருந்த 21 பேர் உடல் கருகி பலியாயினர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். தீவிபத்தில் 10 சிறார்களும், எட்டு பெண்களும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications