கேரளாவில் பந்த்: தமிழக வாகனங்கள் நிறுத்தம்
கம்பம்:கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தையடுத்து தமிழகத்திலிருந்து கேரளாவுக்குவாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட் பிளாக் பி>வு சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவின் பல பகுதிகளில் வாகனங்கள் ஓடவில்லை.
பந்த் காரணமாக, தமிழகத்திலிருந்தும் கேரளாவுக்கு வாகனங்கள் செல்லவில்லை. தென்கோடி பகுதி எல்லையான களியக்காவிளையுடன்வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேபோல தேனி மாவட்ட கேரள எல்லைப் பகுதிகளிலும் தமிழக வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. குமுளிக்கு மட்டும் கம்பம் மெட்டுவழியாக வாகனங்கள் செல்கின்றன.
வாகனங்கள் அனைத்தும் கம்பம், கூடலூருடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச்செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், கூடலூரில் தேங்கிக் கிடக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications