கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
திருச்சி:திருச்சி அருகே திருவானைக்காவல் பகுதியில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் திருத்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் இருவர் தேர்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடந்தது. சன்னதித் தெருவிலிருந்து தேர் கிளம்பியது. ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்கத் தொடங்கினர்.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் மெதுவாக நகர்ந்து வந்தது. வடக்குத் தெருவில் தேர் திரும்பியபோது, அங்கு எதிர்பாராதவகையில் பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல பக்தர்கள் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தேர் நிறுத்தப்பட்டது. தேருக்கு அடியில் சிக்கியவர்களை வெளியேஇழுத்தனர். அப்போது இந்திராணி, சத்தியமூர்த்தி ஆகியோர் தேர் சக்கரத்தில் சிக்கி பலியாகி விட்டது தெரிய வந்தது.
மேலும் தாமோதரன் என்பவரின் கால் முறிந்து போனது. மேலும் சிலரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசுமருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications